எமது பக்கம் | செய்திகளும் நிகழ்வுகளும் | அறிவிப்புகள் | பிரதான பக்கம் | மாவட்ட செயலாளர்கள்
 
  மாவட்ட செயலகங்கள்  
  அம்பாறை
அநுராதபுர
பதுளை
மட்டக்களப்பு
கொழும்பு
காலி
கம்பகா
அம்பாந்தோட்டை
யாழ்ப்பாண
களுத்துறை
கண்டி
கேகாலை
கிளிநொச்சி
குருநாகல்
மன்னார்
மாத்தளை
மாத்தறை
மொனராகலை
முல்லைத்தீவு
நுவரெலியா
பொலனறுவ
புத்தளம்
இரத்தினபுர
திருகோணமலை
வவுனியா
 
     
 

பங்களிப்பு
பொது நிருவாகம் மற்றும் Home காரியாலய அமைச்சரவையின் பங்களிப்பானது, பொது நிருவாகம், மாவட்ட நிருவாகம் தொடர்பான சவால்களை பொது சேவைகளின் மத்திய நிலையமாக நின்று எதிர்கொள்ளுதலாகும். அமைச்சரவை, பொது சேவையை சமூக பொருளாதர முன்நேற்ற தேவைகளுடன் கூடிய பயன்தரதக்க சேவையாக மாற்றுவதில் ஈடுபடுகிறது. பொது நிருவாகம் மற்றும் Home காரியாலய அமைச்சரவை, மாவட்ட மற்றும் பிரிவு வாரியான ஆற்றல் மிக்க பயனுள்ள ஆளுகை உறுதிப்படுத்தலை கவனித்து கொள்கிறது.

தோற்றம்
நாட்டிற்கு மிகவும் சிறப்பான பொது சேவையை வழங்குதல்.

குறிக்கோள்
தேசிய மற்றும் பிரதேச நிருவாக அமைப்புடன் தகுதி வாய்ந்த மனித வளம் மூலம் மிகவும் சிறப்பான பொது சேவையை உறுதிப்படுதல்


News
மாவட்டம் மற்றும் பிரிவு வாரியான அரசு தலைமைச் செயலகங்கள் web நுழைவாயில் 01ம் திகதி ஆகஸ்டு மாதம் 2007 அன்று வெளியிடப்படும். இங்கே ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமைச் செயலகங்களுக்கும் மற்றும் எல்லா பிரிவு வாரியான அரசு தலைமைச் செயலகங்களுக்கும் 25 இணையப் பக்கங்கள் உள்ளன. நீங்கள் இந்த றுநடி நுழைவாயிலிலிருந்து நிறைய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் !.






ICT Capacity Building (ICPB) திட்டம், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தினை குறுகிய காலத்திற்கு உந்து சக்தி அளிக்கக்குடிய வகையில் வழங்குகிறது.