1. மாவட்டத்தின் அரசாங்க நிறுவன ஊழியர்களுக்கு கணிணிப் பயிற்சியளிப்பதற்காக மாவட்ட கணிணிப் பயிற்சிப் பிரிவு ஒன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகக் கட்டிடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கற்கைநெறிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவிறக்கம் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.