மக்களி்ன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதனூடாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை தீவிலேயே மிகச் சிறந்த மாவட்டமாக்குதல்.
நோக்கம்
மக்களின் தேவைகளை செயல் திறனுடனும், நியாயமாகவும், நேர்மையுடனும், நல்லுறவுடனும் ஆற்றுவதனுாடாக அரசாங்க கொள்கைகளுக்கு அமைவாக முறையான வளமுகாமை, ஒருங்கிணைப்பினுாடாக மாவட்டத்தில் நிரந்தரமான ஒரு அபிவிருத்தியை உறுதிப்படுத்துதல் எமது நோக்கமாகும்.