ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்

 

 

எமது
எங்களைப் பற்றி
நிர்வாக அமைப்பு
நிலைத்தளவிபரங்கள்
புள்ளி விபரங்கள்
சேவைமையங்கள்
அளிக்கப்படும் சேவைகள்
நடப்புகள் அட்டவணை
பேரழிவு முகாமைத்துவம்
பிரசித்த அறிவித்தல்கள் பக்கம்
விசேட செயற்திட்டங்கள்
பிரசுரங்கள;
செய்திகளும் செயற்பாடுகளும்
தரவு இறக்கம்
விசாரணைகள்
படத்தெரகுப்பு

 
 
இட அமைவு

இட அமைவு


இலங்கையின் தெண் கிழக்கே அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டம் 2625.50 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும். 65605 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட முழுத் தீவினதும் நிலப் பிரதேசத்தில் 125 பகுதி இம் மாவட்டத்திற்குட்படுகின்றது. மாவட்டத்தின் அதி ௯டிய நீளம் 106 கி.மீ. ஆவதுடன் அது மேற்கே ரிலாகலையிலிருந்து கிழக்கே குமன வரையிலானதாகும். அதி ௯டிய அகலம் 39 கி.மீ.ஆகும். அது வடக்கே ஹிங்குரகந்தையிலிருந்து தெற்கே வெல்லத்தரகொட வரை பரந்து காணப்படுகின்றது.

பரப்பில் பன்னிரண்டாவது இடத்தை வகிக்கின்ற இம் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 29.8 சதுர கி.மீ. உள்ளக நீர் நிலைகளினால் நிரம்பி காணப்படுகின்றது.

வடக்கேயும், வடகிழக்கேயும்           : கதிர்காம மலைத்தொடரினாலும்,
கிழக்கே                                         : கும்புக்கன் ஓயாவினாலும்,
தெற்கே                                          : நாகல மலை கொட்டிஹேன,                                                    கேரகெலே, அபன்கல, தெனிய மலையினாலும்,
வடமேற்கே  : புலுதொட்ட மலையினால் விரிந்த

பாவுல் மலைத்தொடரான, பனில் மலை, கோன்கலை, கபரகல,  மலைத் தொடரினாலும் ௲ழ்ந்து
காணப்படுகின்றது.
மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள பிரதான கனியவளங்கள்


Alluvium                                                           Graphite
Quartz                                                              Linier Quarts
Humbled Biotitic Gneiss                                    Hot Spring
Granite Gneiss                                                  Miocene Limestone
Cham kites                                                       Amphibolites
Calc Gneiss                                                      Mineral SandsCrystalline Limestone                                                         Gem Bring AreasSedimentary Rocks                                                               Zircon Granite

 
Home Page Contact Us DS Main Portal Sinhala English