ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்

 

 

 

எமது
எங்களைப் பற்றி
நிர்வாக அமைப்பு
நிலைத்தளவிபரங்கள்
புள்ளி விபரங்கள்
சேவைமையங்கள்
அளிக்கப்படும் சேவைகள்
நடப்புகள் அட்டவணை
பேரழிவு முகாமைத்துவம்
பிரசித்த அறிவித்தல்கள் பக்கம்
விசேட செயற்திட்டங்கள்
பிரசுரங்கள;
செய்திகளும் செயற்பாடுகளும்
தரவு இறக்கம்
விசாரணைகள்
படத்தெரகுப்பு

 
 
  செய்திகளும் சம்பவங்களும்

 

 
1. ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2. ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுக நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ளது.
3. வீரவிலை சர்வதேச விமானநிலைய ஆரம்ப நிர்மாணப் பணிகள் முடிவடையும் தருவாயிலுள்ளது.
4. ஹம்பாந்தோட்டை புதிய மாவட்ட செயலக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அது 03 ஆண்டுகளில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
5. சுனாமி அணர்த்தத்தால் அழிந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கையளிப்பு பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை புதிய நகரம் சிரிபோபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது.
6. 2008 ஆம் ஆண்டுக்கான கணிணிப் பயிற்சி கற்கைநெறிக்கான  விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பங்களை நிறுவனத் தலைவறூடாக 2007 நவம்பர் 30 ஆந் திகதிக்கு முன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்ப படிவத்தை எமது இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கணக்காளர்\ (பயிற்சி), கணிணிப் பயிற்சிப் பிரிவு, மாவட்ட செயலகம், ஹம்பாந்தோட்டை.
கணிணிப் பயிற்சி பெற்ற முதலாவது குழுவிற்கான பரீட்சை 2007 அக்டோபர் முதலாம் வாரம் நடைபெறவுள்ளது. இதற்காக ஒரு மணித்தியால பல்தேர்வு பரீட்சையொன்றுக்கும் இரண்டு மணித்தியால செய்முறைப் பரீட்சையொன்றுக்கும் சகல பரீட்சார்த்திகளும் தோற்ற வேண்டியதுடன் சித்தியடைந்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 
Home Page Contact Us DS Main Portal Sinhala English