ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் கிராம அலுவலர் பிரிவுகள் பற்றிய விபரம்
பிரதேச செயலாளர் பிரிவு
| சதுர.கி.மீ அளவு
| கிராம அலுவலர் பிரிவுகள் எண்ணிக்கை
| குடும்ப எண்ணிக்கை
| கிராமங்கள் எண்ணிக்கை
| மொத்த சனத்தொகை
|
1.திஸ்ஸமகாராமை
| 767.69
| 44
| 15381
| 198
| 60941
|
2.லுனுகம்வெஹெற
| 350.31
| 36
| 7104
| 61
| 25148
|
3.ஹம்பாந்தோட்டை
| 317.71
| 30
| 11560
| 101
| 46777
|
4.௲ரியவெவை
| 171.49
| 21
| 9216
| 58
| 35620
|
5.அம்பலாந்தோட்டை
| 233.50
| 55
| 15960
| 136
| 63930
|
6.பெலிஅத்தை
| 99.80
| 71
| 15137
| 198
| 52280
|
7.கட்டுவனை
| 103.40
| 56
| 11693
| 164
| 48970
|
8.தங்காலை
| 153.60
| 72
| 15300
| 142
| 62804
|
9.ஓகேவெல
| 37.60
| 27
| 4842
| 58
| 18204
|
10.வீரகெட்டிய
| 110.30
| 60
| 10561
| 83
| 40978
|
11.அங்குனுகொலபெலெஸ்ஸ
| 173.30
| 51
| 11000
| 108
| 42420
|
12.வலஸ்முல்ல
| 106.80
| 53
| 9405
| 97
| 27298
|
சமய கலாச்சார தகவல்கள்
பிரதேச செயலக பிரிவு விகாறைகள் கிரிஸ்தவ முஸ்லிம்பள்ளி கோயில்
1.திஸ்ஸமகாராமை 36 0 2 0
2.லுனுகம்வெஹெற 29 1 1 0
3.ஹம்பாந்தோட்டை 41 1 11 1
4.௲ரியவெவை 39 0 0 0
5.அம்பலாந்தோட்டை 57 2 3 0
6.பெலிஅத்தை 37 0 0 1
7.கட்டுவனை 36 0 2 0
8.தங்காலை 28 0 0 0
9.ஓகேவெல 27 0 1 0
10.வீரகெட்டிய 22 2 2 2
11.அங்குனுகொலபெலெஸ்ஸ
63 0 0 0
12.வலஸ்முல்ல 65 5 2 0
இன ரீதியாக மக்கள் தொகை
இனம்
| குடும்ப எண்ணிக்கை
| மக்கள் தொகை
|
சிங்களம்
| 139537
| 532950
|
தமிழ்
| 365
| 2195
|
முஸ்லிம், மலாய்
| 2615
| 13076
|
ஏனையோர்
| 1867
| 6039
|
சமய கலாச்சார தகவல்கள்1.திஸ்ஸமகாராமை 36 0 2 02.லுனுகம்வெஹெற 29 1 1 03.ஹம்பாந்தோட்டை 41 1 11 14.௲ரியவெவை 39 0 0 05.அம்பலாந்தோட்டை 57 2 3 06.பெலிஅத்தை 37 0 0
சமய கலாச்சார தகவல்கள்1.திஸ்ஸமகாராமை 36 0 2 02.லுனுகம்வெஹெற 29 1 1 03.ஹம்பாந்தோட்டை 41 1 11 14.௲ரியவெவை 39 0 0 05.அம்பலாந்தோட்டை 57 2 3 06.பெலிஅத்தை 37 0 0 07.கட்டுவனை 36 0 2 08.தங்காலை 28 0 0 09.ஓகேவெல 27 0 1 10.வீரகெட்டிய 22 2 2 11.அங்குனுகொலபெலெஸ்ஸ 63 0 0 12.வலஸ்முல்ல 65 5 2
இன ரீதியாக மக்கள் தொகைமாவட்டத்தில் அமைந்துள்ள காடுகளின் அளவு
காடுகளின் வகை
| ஹெக்டேர் அளவு
|
தாழ்நில மழைக் காடுகள்
| 207.0
|
ஈரப் பருவக் காடுகள்
| 570.3
|
உலர் பருவக் காடுகள்
| 18218.7
|
ஆற்றோரக் காடுகள்
| 3709.9
|
கண்டற் காடுகள்
| 492.0
|
காடுகள் 03 உள்ளன.
1. ஹம்பாந்தோட்டை
2. திஸ்ஸமகாராமை
3. வலஸ்முல்ல
மாவட்டத்தின் நீர் வளம்
மாவட்டத்தினூடாகப் பாய்ந்து செல்கின்ற பிரதான நதி வளவே கங்கை ஆகும்.
ஓயாக்கள் 18 ம்
27 பிரதான களப்புகளும், உப்பளங்களும் காணப்படுகிறது.