வினைத்திறமைமிக்கதும் பயனுள்ளதுமான அரச சேவை மூலம் உயர் நிலையை நோக்கி
எமது இலட்சியம்
அரச கொள்கைகளின் பிரகாரம் பயனுள்ள வள முகாமைத்துவத்தின் மூலம் வினைத்திறன்மிக்க நிர்வாக திறனை ஏற்படுத்தி மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தல் எமது இலட்சியமாகும்