District Secretariat Kegalle

 

Home
About Us
Administration Structure
Location Based Information
Statistical Information
Service Centers
Services Offered
Event Calendar
Disaster Management
Announcements to Public
Special Projects
Publications
News & Events
Downloads
Inquiry Form
Picture Gallery

 
 
 

Publications

Name of the publication

Author

Contents

Printed Year

01. Report of Kegalle District ( Singhala Translation )

Mr. K.A. Edmon ( Acharya Pandit )

Temlples, Stupa , Devala and Flags of Kegalle District in the year 1882 & Social , Cultural Information.2004

 

02. Saranankara Sangaraja Samaya ( Period of Ven. Saranankara Sangaraja

Ven.Kotagama Vachisthara ( Pandit , M.A.P.Ed.D)அசரன சர‍ண சரணங்கர  மல்வத்‍‍தை மஹாநாயக்க ‍தேரரின் சரி‍தையும் சீடர்களுடன் ‍போர்த்துக்‍கேய சகாப்தம் முதல் கண்டி சகாப்தம் வ‍ரை வரலாறு‎ மற்றும் ‍கேகா‍லை அலகல்‍லை ம‍லையடிவார மா‎கெ‎ஹெல்வல விகா‍ரையிலிருந்து முதல் ‎லெவ்‍கே திஸாவவிடமிருந்து கல்வி‍யைப் ‎பெறுதல் மற்றும் இந்நாட்டின் சங்‍‍கைக்குரிய மத ‍போதக சமூகத்தின்  தகவல்களும் ‍சே‍வைகளும்1960

 

03. சாஹித்திய த்‍ரைமாஸிகய

இலங்‍கை கலாச்சார ச‍பை ‎வெளியீடு.

 

‍கேகா‍லைக கலாச்சாரம்,அதன் பாரம்பரியம்மிக்க இடங்கள் ‎செல்லிபி சிலவை மற்றும் சமூகத்த‍ைலைவர்கள் உற்பட பல்‍‍‍வேறுபட்ட விபரங்களும் தகவல்களும் 
1964

 

04.இரஹந்த ‎கொடியட அதிபதி‎பெ‎தெஸ், அத்ஸன, ‍ ‎‎பெத்ஸம, மங்‎நெதிதா, சிறுக‍தை  மற்றும் நாவல் 
திரு.லீல் குண‍சேகர

 

ரஜரட்‍‍‍டை மற்றும் ‍கேகா‍லைப் பிர‍‍‍தேச கிராமத்தவர்களின் சமூகப் பிரச்சி‍னைகள் மற்றும் துன்பங்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

 

.

05. சதர ‍கோரல வித்தி

திரு.டப்.ஏ.ஸாலிரத்தின

 

அதிகமாக அந்தந்த பத்து மற்றும் ‍கோரல, கிராமங்களின் தகவல்கள் உள்ளடங்கியுள்ளது.

1964

 

06.பரண விதான சமரு ‎தெஸும்‍‍‍‍‍‍‍‍‍‍கேகா‍லை அரச அதிபர் திரு.கபில பதிரண விமலதர்ம

 

கலாநிதி.‎செனரத் பரணவிதாரன அவர்களின் ‍சே‍வை‍யை ‎கெளரவித்து ‍கேகா‍லை ‎செல்லிபி,ஹாதா‎கொட மற்றும் ‎பெலிக‍லை,அலுத்நுவர ‍தேவாலயங்கள் பற்றிய நிபுனத்துவர்களின் ஆக்கஙக‍ளைக் ‎கொண்ட ஒரு புத்தகமாகும்.1975

 

07.  ‎தெதிகம ‎கொட‎வெ‎ஹெர

 

‎தொல்‎பொருள் அதிகார ச‍பையின்  திரு.  சி.ஈ. ‎கொடகும்புர
‎தெதிகம யா‍னைவிளக்கு(எத்பஹன) மற்றும ‎தொல்‎பொருள்கள் பற்றிய விபரங்கள்,ஸ்தூபியின் வ‍ரைபடமும் உள்ளடங்கியுள்ளது.
1969

 

08. ‍‎‍கேகா‍லை விஹார வங்ஷய 

திரு.பந்துல லியன‍‍கே,சிறீ லங்கா திலக (க‍லைமானி , முதுமானி)

மாவட்ட விகார‍ைகளின் ‎பெயர்ப்பட்டியலும் அவ்விகா‍ரைகளில் வசிக்கின்ற மத குருமார்களின் ‎பெயர்ப்பட்டியலும் உள்ளடங்கியிருக்கின்றது.1994

 

09. அசிரிமத் வட்டாரம சஹ மலிய‍தேவபுராணய எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )"முல் வட்டாரம" புத்தகத்தி‍‍னை மீண்டும் திருத்தப்பட்டு எழுதப்பட்டவ‍ை 2000

 

10. ‍‎கேகழு புராணய

 

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )

 

‍‍‎கேகா‍லை மாவட்ட ‎வெ‎ஹெர விகா‍‍ரை, கலாச்சாரத் தகவல்கள், மற்றும் விபரங்கள் அடங்கிய க‍லை ஆராய்ச்சிக் கட்டு‍ரை2000

 

11.அசிரிமத் ‎தெதிகம சஹ ரஜமஹ ‎வெ‎‎ஹெர

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )‎தெதிகம இராச்சியம் பற்றி பல்‍வேறுபட்ட விபரங்கள் இதில் அடங்கியுள்ளது.

 

2001

 

12. ‍‎சோல பிரலய

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )மஹா விஜயபாஹு வாகிரிக‍லையில் ‍ேசால ‍சே‍னையுடன் ‎செய்த கலகம்2005

 

13. விகும்பா நீல மஹா ‍‍‍யோதயா சிவ் சதர ‍கோரல ஜன கதா

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )

 

‍‍‎கேகா‍லைப் புராதன சி‍லை,அலுத்நுவர மற்றும் பத்தினி ‍தேவி உற்பட ‍தேவர்கள்,‎லெவ்‍கே அரச அதிபர்,நீல மஹா இராட்சதன்,‍‎‍பேய் மற்றும் ‍பைரவன் ‎சொந்தமாக்கிக்‎கொண்ட பு‍தையல்கள் பற்றிய நா‍டோடிக் க‍தைகள் ‍போன்ற‍ைவைகள் இதில் அடங்கியிருக்கின்றன. 2005

 

14. இசுரு‍போல வதுர ‍கேகலு பிர‍வேணிய

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )

 

"வதுர‍வை" ‍மையமாகக் ‎கொண்டு சம்பந்தப்பட்ட ‍கோர‍லையில் கிராமங்களில் பாரம்பரிய,சமூகத் தகவல்க‍லை உள்ளடக்கிய ஆராய்ச்சிப் புத்தகமாகும்.
2005

 

15. ‍‎தேவால உபத

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )

 

இலங்‍கையில் முதல் ‎தெய்வங்களான உபுல்வன்,விஷ்ணு,சமன்,கதரகம ‍போன்ற ‎தெய்வங்களின் மற்றும் அவர்களின் ‍ேதவாலயங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகமாகும்.

2005
16.சூல‍‍போதி வங்ஷ‎‎யென் ‎‎எழிவன புண்ணியபூமிஎம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )ப‍ழைய அரச மரங்கள் இருந்த இடங்களும் அதன் வி‍‍‍ஷேடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளடங்கியுள்ளது.

 

.

17. ‎மொர‎தொட தின‎பொத

 

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )

 

ருவன்‎வல்‍லை ‎மொர‎தொட ‍தேரரின் ‍சே‍வைகள் மற்றும் வாழ்க்‍கைச்சரி‍தை பற்றி எழுதப்பட்ட தினக்குறிப்பு.

 

.

18. ‍‎வேவல‎தெனிய விகார வங்ஷய சஹ ‍கேகலு பி‍ரேணிய

எம்.டி.‎எம்.எஸ்.யடவர   ( ஆசார்ய ஷாஸ்திரபதி விஷாரத டிப்‍லோமா )

சம்பந்தப்பட்ட விகா‍ரையின்                   மற்று்ம் ‎கெப்படி‎பொல வீரரின் தந்‍தை அதை நிர்மானிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பற்றிய தகவல்கள்

2007

 

19. சதர ‍கோரல‍யே ஐதிஹாஸிக ஹா சாஹித்திய விமர்ஷணய

திரு.ஜீ.ஆர். குணவர்த்தன பண்டா

பிர‍தேச வரலாறு மற்றும் கலாச்சாரம், புராதண பிரி‎வெனாக்கள்,பண்டிதர்கள் ‍போன்ற தகவல்க‍ளை ஆராய்ச்சிபூரவமாக மதிப்பிடும் ஒரு புத்தகமாகும். 1999

 

20. மாத்த‍ளே அலுவிஹார‍யே த்ரிபிடகய க்ரன்டாரூட ‎நொகல  வகய்.

 

திரு.ஜீ.ஆர். குணவர்த்தன பண்டா


 

மாத்த‍ளை அலுவிஹா‍ரையிலன்று ‍கேகா‍‍லை அலு‎லெனவில் திரிபிடகய ‎‎எழுத்துருப் ‎பெற்றுள்ளது .

 

2002

 

21. ‍‎கேகலு ஜன கவி

 

திரு.சுதத் பி‍ரேமரத்தின

‍‎கேகா‍லை மாவட்டத்தின் ‎தெய்வங்கள்,வீர சரதியல்,சுரங்கஙகள் ‍போன்ற நா‍டோடிப் பாடல் ஆய்வாகும்2001

 

22. ‍‎கேகலு வித்தி

‎கேகா‍லை மாவட்ட ‎செயலக கலாச்சாரப் பிரிவின் ஒரு ‎வெளியீடாகும்.

 

‍‎கேகா‍லை மாவட்டத்தின் சமூக மற்றும் கலாச்சார விவகாரங்கள் பற்றிய ஓர் ஆய்வாகும.

 

2002

 

23. சபரகமுவ வங்ஷ கதாவசபரகமுவ மாகாண ச‍பையின் ஒரு ‎வெளியீடாகும்.

 

‎கேகா‍லை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் புராதண,மத,சமூக,கலாச்சார மற்றும் ‎பொருளாதாரம் ‍போன்ற பல்‍வேறுபட்ட  தகவல்கள் உள்ளடங்கியுள்ளது.2003

 

24. சபரகமுவ பிர‍வேணிய

கலாநிதி.எம்.பீ.‍அபேவர்தன

 

இரத்தினபுரி,‍‎கேகா‍லை மற்றும் களுத்து‍றை மாவட்டங்களின் இயற்‍கை,கலாச்சார மற்றும் ‎வெ‎ஹெர விகா‍ரைகள் பற்றிய மற்றும் சபரகமுவ அபிவிருத்தி வங்கி பற்றிய தகவல்களும் இதில் அடங்கியுள்ளது. 

2005

 

25. ரம்புக்கன தியசுன்னத ( கீர்தி சிறீ ராஜசிங்ஹ ரஜமஹ விஹாரய )

 

திரு.‍‎கே.ஏ.சுமித் தர்ம சிறீ

சம்பந்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ள விகா‍ரை,அதன் வரலாறு,மத மற்றும் கலாச்சாரப் பின்னனியுடன் கூடிய தகவல்கள் மற்றும் ‎‎அரும் ‎பொருட்கள் பற்றிய படங்களும் இதில் அடங்கியுள்ளது.

 

.

26. "சுஸர" மங்கள சமரு கலாபய

‎கேகா‍லை பட்டின ச‍‍பைப் ‎பொது நூலகத்தின் ஒரு ‎வெளியீடு. குற்றங்கள் மற்றும் ‎கேகா‍லை ‎பொலிஸ் பிரிவு, ‍‎போகல காரீயச் சுரங்கம் உற்பட இலங்‍கையின் காரீயக் ‍கைத்‎தொழில் மற்றும் கலாச்சாரப் பின்னனி ‍போன்ற ஆக்கங்களின் ‎‎தொகுப்பாகும். 

 

2005
 
 
     
Home Contact Us DS Portal Sinhala Tamil