நுவரெலியா மாவட்ட செயலகத்தின் மாதிரி வாசகம்
“நுவரெலியா மாவட்டத்தின் நன்மையான மக்கள் மனம் கவர்ந்த நிருவாகத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கி”
எங்களின் நோக்கு
“ நன்மையான மக்கள் மனம் கவர்ந்த நிருவாகத்தினை ஸ்தாபிப்பதன் மூலம் நுவரெலியா மாவட்டத்தின் உன்னதமானதும் முதன்மையானதுமான நிருவாக மத்திய நிலையமொன்றாக நியமிப்புச் செய்தல்.”
எங்களின் பணித்திட்டம்
“ வினைத்திறனும் உற்பத்தித்திறனும் உடைய மக்கள் பற்றுள்ள சூழலொனறினை ஸ்தாபிப்பதன் மூலம் தேசிய கொள்கைக்கு இணங்க சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்காக அனைத்து நிறுவனங்களுடனும் தோழமையான இணைப்பில் மாவட்டத்தின் முதன்மையான நிருவாக மத்திய நிலையமொனறாக சேவை வசதிகள் வழங்கல். சேவை மேம்படுத்துகை மற்றும் சமய கலாசார உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொணடு உன்னதமான நடவடிக்கைகளை எடுபபது போலவே நுவரெலியா மாவட்டத்தின் பெருமை தன்மையினை உயர்ந்த நிலையில் பேணிக்கொண்டு குழு மற்றும் ஓருங்கிணைந்த அணுகல் முறையின் மூலம் நிரந்தரமான அபிவிருத்தியை நோக்கி பயணித்தல் எங்களின் பணித்திட்டமாகும் ”
Â
|