நுவரெலியா மாவட்ட செயலகம்

 
     
 

எமது
pஎங்களைப் பற்றி
நிர்வாக அமைப்பு
நிலைத்தளவிபரங்கள்
புள்ளி விபரங்கள்
சேவைமையங்கள்
அளிக்கப்படும் சேவைகள;
நடப்புகள் அட்டவணை
பேரழிவு முகாமைத்துவம்
பிரசித்த அறிவித்தல்கள் பக்கம்
விசேட செயற்திட்டங்கள்
பிரசுரங்கள்
செய்திகளும் செயற்பாடுகளும்
தரவு இறக்கம்
விசாரணைகள்
படத்தெரகுப்பு

 
 
NguopT Kfhikj;Jtk;


வலபனை மற்றும் ஹங்குரான்கெத்த பிரதேசங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தப்   பாதிப்பு


வலபனை


ஹங்குரான்கெத்த


பாதிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை


99


49


இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை


2556


1424


இடம்பெயர்ந்த நபர்களின் எண்ணிக்கை


13090


5582


மரணங்கள்


13


03


காயமடைந்தோரின் எண்ணிக்கை


-


03


காணாமற்போனோரின் எண்ணிக்கை


05


-


சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை


381


32


பாதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை


1004


271


முகாம்களின் எண்ணிக்கை


50


24


முகாம்களில் வசிப்போரின் எண்ணிக்கை


518


1125


முகாம்களில் வசிக்காதோரின் எண்ணிக்கை


2637


299






இடம்பெயர்ந்தோருக்காக வேறு இடங்களை வழங்கல்


 வலபனைப் பிரிவு



தொடர் இல


விபரம்


அளவு


01


காணி தேவைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை


852


02


வீடமைப்பதற்கு தேவையான காணியின் அளவு


260 ஏக்கர்


03


இனங்காணப்பட்டுள்ள காணியின் அளவு


115 ஏக்கர்


04


மேலும் தேவைப்படும் காணியின் அளவு


145 ஏக்கர்



 இவ் ஆய்வின் மூலம் 115 ஏக்கர் காணி பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது.
அவையாவன


1)       உடப்புஸ்ஸல்லாவ தோட்ட கம்பனிக்குரிய ரபானொக் அதியார தோட்டப்பிரிவு
- 05 ஏக்கர்

2)       மஹாஊவ தோட்ட எகொடகந்தப் பிரிவு 35 ஏக்கர்
3)       கபரபல தோட்டம் 55 ஏக்கர்

4)       டெல்மார் தோட்டம் ரொக்லண்ட் பிரிவு 20 ஏக்கர்



ஹங்குரான்கெத்த பிரிவு



தொடர் இல


விபரம்


அளவு


01


காணி தேவைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை


860


02


வீடமைப்பதற்கு தேவையான காணியின் அளவு


113.5 ஏக்கர்


03


மேலும் தேவைப்படும் காணியின் அளவு


இல்லை

     
    
113.5 ஏக்கர் காணி பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அவையாவன

 

1)       ஜோன்ஸ்லண்ட் தோட்ட காணியில் 100 ஏக்கர்

2)       மெரிகோல்ட் தோட்ட காணியில் 13.5 ஏக்கர்


 இவ் 113.5 ஏக்கர்  காணியை 860 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.




 
     
Home Contact Us DS Portal Tamil Sinhala