நுவரெலியா மாவட்ட செயலகம்

 
     
 

எமது
pஎங்களைப் பற்றி
நிர்வாக அமைப்பு
நிலைத்தளவிபரங்கள்
புள்ளி விபரங்கள்
சேவைமையங்கள்
அளிக்கப்படும் சேவைகள;
நடப்புகள் அட்டவணை
பேரழிவு முகாமைத்துவம்
பிரசித்த அறிவித்தல்கள் பக்கம்
விசேட செயற்திட்டங்கள்
பிரசுரங்கள்
செய்திகளும் செயற்பாடுகளும்
தரவு இறக்கம்
விசாரணைகள்
படத்தெரகுப்பு

 
 

வழங்கப்படும் சேவைகள்

 

சேவைக்காக நம்மை அர்பணிப்போம்
மக்களின் உரிமையை பாதுகாப்போம்

தேவையான தகைமைகளை பூரணப்படுத்தி அனைத்து படிவங்களையும் சரியான முறையில் சமர்ப்பித்தால் தங்களின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் எங்களுக்கு நிவர்த்தி செய்துக் கொடுக்க முடியும்.




உரிய சேவை



எடுக்கும் காலம்


துப்பாக்கி (தீ ஆயுத) அனுமதிப்பத்திரமொன்றினை
புதுப்பித்தல் (சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் விதந்துரை கிடைக்கப்பெற்றவுடன் உரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தர் இருப்பின்)     



15 நிமிடங்கள்


துப்பாக்கி ரவைகளுக்கான அனுமதிப்பத்திரமொன்றின்
விநியோகம் (உரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தர் இருப்பின்
)



10 நிமிடங்கள்


வெடிப்பொருட்களுக்கான அனுமதிப்பத்திரமொன்றின் விநியோகம் (உதவி வெடிப்பொருட்கள் கட்டுப்பாட்டாளரின் விதந்துரை பெற்றுக்கொள்ளப்பட்டப் பின்னர் உரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தர் இருப்பின்)  
                                                       




30 நிமிடங்கள்



புதிய மோட்டர் சைக்கிள்களை பதிவு செய்தல்



02 வாரங்கள்


ஓட்டுநர் அனுமதிப்பத்திரமொன்றை விநியோகிக்கும்
பொருட்டு அலுவலகத்திற்கு அனுப்புதல்


03 வாரங்கள்


தலைமை அலுவலகத்தினால் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் இலக்க தகட்டினை விநியோகித்தல்



05 நிமிடங்கள்

 

 
     
Home Contact Us DS Portal Tamil Sinhala