நுவரெலியா மாவட்ட செயலகம்

 
     
 

எமது
pஎங்களைப் பற்றி
நிர்வாக அமைப்பு
நிலைத்தளவிபரங்கள்
புள்ளி விபரங்கள்
சேவைமையங்கள்
அளிக்கப்படும் சேவைகள;
நடப்புகள் அட்டவணை
பேரழிவு முகாமைத்துவம்
பிரசித்த அறிவித்தல்கள் பக்கம்
விசேட செயற்திட்டங்கள்
பிரசுரங்கள்
செய்திகளும் செயற்பாடுகளும்
தரவு இறக்கம்
விசாரணைகள்
படத்தெரகுப்பு

 
 

 

மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள்


1.      மேல் கொத்மலை நீர் மின்சாரத்திட்டம்

2.      கம நெகும ஜாதிக சவிய வேலைத்திட்டம்

3.      கம நெகும வேலைத்திட்டம்

4.      இரண்டாம் பிரஜைகள் நீர் விநியோகம் மற்றும்  
        
சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம்

5.      நுவரெலியா நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்

6.      திரிய பியச வேலைத்திட்டம்





மேல் கொத்மலை நீர் மின்சாரத்திட்டம்

     
இக்கருத்திட்டம் 150 மெகா வோல்ட் கொள்ளளவினைக் கொண்டுள்ளதுடன் இதன் மூலம் வருடத்திற்கு 409 GHz மின்சாரக் கொள்ளளவினை பிரதான மின்சார தொகுதிக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் மூலம் அப்பிரதேச மக்களுக்கு பல சகாயங்கள் கிடைக்கப்பெறும் அதேவேளை புதிய வீடுகளை உள்ளடக்கியதான உட்கட்டமைப்பு வசதிகள்  அபிவிருத்தி மற்றும் புதிய தொழில் வாய்ப்புக்கள் என்பன இக்கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.

கம நெகும ஜாதிக சவிய வேலைத்திட்டம்

      கம நெகும ஜாதிக சவிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டில் ஹங்குரான்கெத்த ஹப்பாவர பிரதேசத்திலும் வலபனை மல்லாகம பிரதேசத்திலும் 02 வழிகாட்டல் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



 

     






2007 ஆம் ஆண்டில் ஜாதிக சவிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் 125 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் 150 கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



பிரதேச செயலாளர் பிரிவு


மொத்த கருத்திட்டங்களின் எண்ணிக்கை


ஓதுக்கப்பட்டுள்ள நிதி

நுவரெலியா

34

13909600.00

கொத்மலை

28

14000000.00

ஹங்குரான்கெத்த

22

11000000.00

வலபனை

24

11550000.00

அம்பகமுவ

42

21457000.00

மொத்தம்

150

71916600.00

 
     
Home Contact Us DS Portal Tamil Sinhala