khtl;l nrayfq;fs;
 
 

எமது
எங்களைப் பற்றி
நிர்வாக அமைப்பு
நிலைத்தளவிபரங்கள்
புள்ளி விபரங்கள்
சேவைமையங்கள்
அளிக்கப்படும் சேவைகள்
நடப்புகள் அட்டவணை
பேரழிவு முகாமைத்துவம்
பிரசித்த அறிவித்தல்கள் பக்கம்
விசேட செயற்திட்டங்கள்
பிரசுரங்கள்
செய்திகளும் செயற்பாடுகளும்
தரவு இறக்கம்
விசாரணைகள்
படத்தெரகுப்பு

 
 
NguopT Kfhikj;Jtk;>
 

 

பேரழிவு முகா‍மைத்துவம்

 

பேரழிவு முகா‍மைத்துவப் பிரிவு கச்‍சேரி,வவுனியா

விசார‍ணைகளுக்கான தொ‍லை‍பேசி இலக்கங்கள்

மாவட்ட இ‍ணைப்பாளர்      -023 2250133
                                    
          -060 2232465
            இ-மெயில்                    -ddmcumannar@yahoo.com


பேரழிவு முகா‍மைத்துவ நி‍லையம்கொழும்பு :-011 2670082
                                   
                             :-011 2670070

அவசரகாலப் பிரிவுகொழும்பு                                   :-011 2670048
                                   
                             :-011 2670002

காலநி‍லைத் தி‍ணைக்களம் கொழும்பு                             :-011 2694104

சுனாமி சமிக்‍கைப் பிரிவுகொழும்பு                                   :-011 2682642
                                   
                             :-011 2684746

பேரழிவு முகா‍மைத்துவ நி‍லையம் - கச்‍சேரி,வவுனியா

அரசாங்க அதிபர் திரு.சண்முகம் மற்றும் பேரழிவு நிவாரண ‍சே‍வைகள் அ‍மைச்சின் செயலாளர் அவர்களின் முயற்சியின் பயனாக பங்குனி 2007 இல் இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொழிற்பாடுகளாவன்,

1.        அழிவுகளால் பாதிக்கப்பட்‍டோருக்கு நிவாரணம் வழங்குதல்

2.        அழிவுக‍ளை தடுக்ககூடிய வ‍கையிலும் புனர்வாழ்வளிக்ககூடிய வ‍கையிலும் கருத்திட்டங்க‍ளை ந‍டைமு‍றைப்படுத்தல்

3.        நிவாரண நிறுவனங்களின் செயற்பாடுக‍ளை ‍மேற்பார்‍வை செய்தல்

 

 
 
DS PortalContact UsHome English Sinhala