நிலையான திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளினால் திருப்திகரமான மக்கள் சேவையின் மூலம் விஷிஷ்டமான இலக்கை அடைதல்
எமது இலட்சியம்
அரச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்குவது வளப்பகிர்வும் மக்கள் பங்களிப்புடன் கூடிய வினைத்திறன் மிக்க நிலையான திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தல்.