மக்களுக்காக வினைத்திறமை மிக்க சிறந்த பெதுச் சேவையை வழங்கும் நல்லதொரு நிறுவனமாக அமைதல்.
எமது இலட்சிய
அரச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சுவைகளை வழங்குவது வளப்பகிர்வும் மக்கள் பங்களிப்புடன் கூடிய வினைத்திறன் மிக்க நிலையான திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தல்.