செயற்திறனான அரச சேவை ஒன்றின் மூலம் உச்ச மக்கள் சேவை
குறிக்கோள் கூற்று
வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவப்படுத்தி மக்களின் பங்குபற்றுதலுடன் காரியத்திறமையான திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செய்கையொன்றினுாடாக பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையை உயா்த்துதல் மற்றும் அகில இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்பளித்தல்.